China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

2020-01-20 1

கொரோனா வைரஸ்.. உலக நாடுகளை உருட்டி மிரட்டி கொண்டிருக்கும் கொடிய நோய் இது.. சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தில் எந்த காரணத்தை கொண்டும் இது பரவி விடக்கூடாது என்பதில் மிக தீவிரமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளன.

China Corona virus infection: hightly alert in tn airports and health minister says no need to panic.

Free Traffic Exchange

Videos similaires